கண்டு பிரமிப்பது போல்
உன்னையும் கண்டு பிரமிக்கிறேன்....
இப்படி ஒரு காதலனா என்று???
நான் உணராத
என்னுடைய ஒவ்வொரு அசைவுகளையும்
ரசித்து விளக்கும் பொழுது பிரமிக்கிறேன்....
எத்தனை முறை உள்வாங்கினாலும்
கரையை முத்தமிட துடிக்கும் அலையைப் போல்
என்னை வந்தடைய துடிக்கும்
உன் துடிப்பை உணரும் போது பிரமிக்கிறேன்
சிவா!!!
கூட்டிக் கொண்டு போ!!!
No comments:
Post a Comment